தமிழ் மொழி ஆண்டு 1 கட்டுரை பயிற்சி

ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டுரை பயிற்சி அவசியம். இவர்களுக்கு சிறு வாக்கியங்களை உருவாக்கி கட்டுரையாக மாற்ற பயிற்சி அளிக்கலாம்.

இங்கு 'ரோஜா மலர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவதை விளக்க் உள்ளேன்.

முதலில், மாணவர்கள் கட்டுரையை வாசித்து புரிந்து கொள்ளவது அவசியம்.
புரிதலின் போது, வாக்கிய அமைப்பை கவனித்தல் அவசியமாகும்.


பிறகு, மாணவர்கள் கோடிட்ட இடத்தை நிரப்பும் பயிற்சியை மேற்கொள்ளுதகல்.
மேளுள்ள படத்தை பதிவிரக்கம் செய்து அச்சிட்டு பயிற்சியாக கொடுக்கலாம்.

இறுதியாக, மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களை வைத்து வாக்கியம் அமைக்க வேண்டும்.

இந்த எழிதான வழிமுறையைக் கொண்டு கட்டுரையை எழுதலாம்.

எதெனும் கேள்விகள் இருந்தால் baskingsnug@gmail.com என்னும் முகவரிக்கும் மின் அஞ்சல் அனுப்பலாம்.

Comments